
தமிழ்நாடு வாகனங்களின் பதிவு எண் குறித்த விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - ரெட் ஹில்ஸ் TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்டு TN19Z - மதுராந்தகம் TN20 - திருவள்ளூர் TN20Y - பூணாமல்லி TN21 - காஞ்சிபுரம் TN21W - ஸ்ரீபெரும்புதூர் TN22 - மீனம்பாக்கம் TN23 - வேலூர் TN23T - குடியாத்தம் TN23Y - வாணியம்பாடி TN24 - கிருஷ்ணகிரி TN25 - திருவண்ணாமலை TN25Z - ஆரணி TN28 - நாமக்கல் TN28Y - பரமாதி வெள்லூர் TN28Z - ராசி புரம் TN29 - தர்மபுரி TN29W - பாலக்கோடு TN29Z - ஹரூர் TN30 - சேலம் (மேற்கு) TN30W - ஓமலூர் TN31 - கடலூர் TN31U - சிதம்பரம் TN31V - விருதாசலம் TN31Y - நெய்வேலி TN32 - விழுப்புரம் TN32W - கள்ளக்குறிச்சி TN32Z - உளுந்தூர்பேட் TN33 - ஈரோடு TN34 - திருச்செங்கோடு TN36 - கோபிசெட்டிபாளயம் TN36W - ப...