இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
தமிழ்நாடு வாகனங்களின் பதிவு எண் குறித்த விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - ரெட் ஹில்ஸ் TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்டு TN19Z - மதுராந்தகம் TN20 - திருவள்ளூர் TN20Y - பூணாமல்லி TN21 - காஞ்சிபுரம் TN21W - ஸ்ரீபெரும்புதூர் TN22 - மீனம்பாக்கம் TN23 - வேலூர் TN23T - குடியாத்தம் TN23Y - வாணியம்பாடி TN24 - கிருஷ்ணகிரி TN25 - திருவண்ணாமலை TN25Z - ஆரணி TN28 - நாமக்கல் TN28Y - பரமாதி வெள்லூர் TN28Z - ராசி புரம் TN29 - தர்மபுரி TN29W - பாலக்கோடு TN29Z - ஹரூர் TN30 - சேலம் (மேற்கு) TN30W - ஓமலூர் TN31 - கடலூர் TN31U - சிதம்பரம் TN31V - விருதாசலம் TN31Y - நெய்வேலி TN32 - விழுப்புரம் TN32W - கள்ளக்குறிச்சி TN32Z - உளுந்தூர்பேட் TN33 - ஈரோடு TN34 - திருச்செங்கோடு TN36 - கோபிசெட்டிபாளயம் TN36W - பவானி
படம்
 நவீன தொழில் நுட்பத்தில் இடம் பிடிக்கும் "தமிழ் மொழி" எங்கும் எதிலும் மிகத் தீவிரமாக இந்தியை திணிக்கும் இந்தி அரசின் செயல் திட்டத்தை முறியடித்து தமிழ் மொழியை நவீன தொழில் நுட்பத்தில் புகுத்தி உள்ளனர் தமிழர்கள். ஏற்கனவே முகநூல், கூகிள், அலைபேசி, இணைய செயலிகளில் இந்தியின் ஆதிக்கம் இருக்கும்படி இந்தியை கட்டாயமாக திணித்து வருகிறது இந்தி அரசு. இந்திய மொழி என்றாலே அது இந்தி தான் என்று கூறும் அளவிற்கு எல்லா நிறுவங்களையும் இந்தியை பயன்படுத்த அழுத்தம் கொடுத்து வருகிறது இந்தி அரசு. இதனால் பிற இந்திய மொழிகளை எல்லாம் உலக நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்படியான நிலையிலும் தமிழ் மொழியை புதிய தொழில் நுட்பத்தில் இணைத்து தங்கள் மொழி உரிமையை, மொழியின் தேவையை நிலையாட்டி உள்ளனர் தமிழர்கள். அதற்கு நிக்கான் ஒளிப்பட நிறுவனம் ஆதரவு வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது. ஆம், புதிய DSLR ஒளிப்பட கருவியில் தமிழ் மொழியில் பட்டியல் மற்றும் அமைப்புகளை உருவாக்கி தொழில் நுட்பத்தில் தமிழுக்கு இடம் கொடுத்துள்ளது நிக்கான் நிறுவனம். உலக தொழில் நுட்ப சந்தையில் தமிழ் மொழி