தமிழ்நாடு வாகனங்களின் பதிவு எண் குறித்த விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - ரெட் ஹில்ஸ் TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்டு TN19Z - மதுராந்தகம் TN20 - திருவள்ளூர் TN20Y - பூணாமல்லி TN21 - காஞ்சிபுரம் TN21W - ஸ்ரீபெரும்புதூர் TN22 - மீனம்பாக்கம் TN23 - வேலூர் TN23T - குடியாத்தம் TN23Y - வாணியம்பாடி TN24 - கிருஷ்ணகிரி TN25 - திருவண்ணாமலை TN25Z - ஆரணி TN28 - நாமக்கல் TN28Y - பரமாதி வெள்லூர் TN28Z - ராசி புரம் TN29 - தர்மபுரி TN29W - பாலக்கோடு TN29Z - ஹரூர் TN30 - சேலம் (மேற்கு) TN30W - ஓமலூர் TN31 - கடலூர் TN31U - சிதம்பரம் TN31V - விருதாசலம் TN31Y - நெய்வேலி TN32 - விழுப்புரம் TN32W - கள்ளக்குறிச்சி TN32Z - உளுந்தூர்பேட் TN33 - ஈரோடு TN34 - திருச்செங்கோடு TN36 - கோபிசெட்டிபாளயம் TN36W - பவானி
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நவீன தொழில் நுட்பத்தில் இடம் பிடிக்கும் "தமிழ் மொழி" எங்கும் எதிலும் மிகத் தீவிரமாக இந்தியை திணிக்கும் இந்தி அரசின் செயல் திட்டத்தை முறியடித்து தமிழ் மொழியை நவீன தொழில் நுட்பத்தில் புகுத்தி உள்ளனர் தமிழர்கள். ஏற்கனவே முகநூல், கூகிள், அலைபேசி, இணைய செயலிகளில் இந்தியின் ஆதிக்கம் இருக்கும்படி இந்தியை கட்டாயமாக திணித்து வருகிறது இந்தி அரசு. இந்திய மொழி என்றாலே அது இந்தி தான் என்று கூறும் அளவிற்கு எல்லா நிறுவங்களையும் இந்தியை பயன்படுத்த அழுத்தம் கொடுத்து வருகிறது இந்தி அரசு. இதனால் பிற இந்திய மொழிகளை எல்லாம் உலக நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்படியான நிலையிலும் தமிழ் மொழியை புதிய தொழில் நுட்பத்தில் இணைத்து தங்கள் மொழி உரிமையை, மொழியின் தேவையை நிலையாட்டி உள்ளனர் தமிழர்கள். அதற்கு நிக்கான் ஒளிப்பட நிறுவனம் ஆதரவு வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது. ஆம், புதிய DSLR ஒளிப்பட கருவியில் தமிழ் மொழியில் பட்டியல் மற்றும் அமைப்புகளை உருவாக்கி தொழில் நுட்பத்தில் தமிழுக்கு இடம் கொடுத்துள்ளது நிக்கான் நிறுவனம். உலக தொழில் நுட்ப சந்தையில் தமிழ் மொழி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
செங்கோட்டை வளர்ச்சி பெறுமா...? கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகா ஆகியவை தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இன்றுடன் 56 ஆண்டுகள் ஆகிறது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த குமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகா கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த ஒன்பது தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலில் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற அமைப்பு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்தபோது இதனை ஒடுக்க அரசு அடக்குமுறையை கையாண்டது. இந்நிலையில் 1954ம் ஆண்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தந்தையர் தினம் ...................... உங்கள் மரணம் ..............எங்களுக்கு நிரந்தர சோகம் ................ உங்கள் அன்பு ..............அரவணைப்பு. நல்லதையே.............சொல்லும் .....மனம்........... அடுத்தவர்களின் .............. பொருட்களுக்கு ஆசை ................வைக்காமல் சொந்த நிழலில் .................எங்களை நிற்க வைத்து..... எங்களோடு நிழலாய் நெஞ்சம் நிறைந்து .............. வாழும்............. எங்களின் .............பல்கலைக் கழகமே .......... உங்கள் வழியில் ..........நாங்களும் ..............