தந்தையர் தினம் ......................

உங்கள் மரணம் ..............எங்களுக்கு
நிரந்தர சோகம் ................
உங்கள் அன்பு ..............அரவணைப்பு.
நல்லதையே.............சொல்லும் .....மனம்...........
அடுத்தவர்களின் ..............
பொருட்களுக்கு ஆசை ................வைக்காமல்
சொந்த நிழலில் .................எங்களை நிற்க வைத்து.....
எங்களோடு நிழலாய் நெஞ்சம் நிறைந்து  ..............
வாழும்.............
எங்களின் .............பல்கலைக் கழகமே ..........
உங்கள் வழியில் ..........நாங்களும் ..............

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்