எங்கள் ஊருபேருந்து நிலையம் நுழையும்போதே ....................
தென்றல்காற்று தாலாட்டும் ................
சாரல் மலை பொழியும் ...........
புனித .....பூமி ................
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கருத்துகள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-கே.செல்லப்பெருமாள்- இயற்கை இறைவனால் படைக்கப்பட்ட களஞ்சியம். இயற்கையை பாடும் புலவர்கள் நாடு, நகர், மலை, மரம், செடி, கொடி, ஆறு என அனைத்தையும் பாடுகின்றனர். வரலாற்றை வளம் பெறச்செய்த குற்றாலம் வண்டமிழ் புலவர்களை வியப்படைய செய்து பல்வேறு இலக்கியங்களை படைக்க தூண்டியது.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் முதல் குறவஞ்சியால் பெரும்புகழ் பெற்ற திரிகூடராசப்பக் கவிராயர் வரை குற்றாலத்தின் இயற்கையழகை பாடியுள்ளனர். அத்தகைய வகையில் படைக்கப்பட்ட இலக்கியங்களுள் தலைசிறந்ததாய் தலச்சிறப்பையும் உணர்த்தக்கூடியது திருக்குற்றால கோவை ஆகும்.பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களுள் ஒன்று குற்றாலம். அம்மன்னர்கள் தம் பெயரோடு இணைத்து கொண்ட நகர்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று பொதிகை. பொதிகை வெற்பன், பொதிகை பொருப்பன் என சூடாமணி நிகண்டிலும், திவாகர் நிகண்டிலும் கூறப்பட்டிருப்பதை காண முடிகிறது. பொற்கோட்டு இதயமும், பொதியமும் போன்று வாழ்க என்பது புறநானுற்று பாடல் வரிகள்.வரை என்ற சொல் மலை எனும் பொருள் தரும். திரிகூடமலை என்பதால் திரிகூட
கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்.... நண்பர்களே..அன்பு நண்பருக்கு ஒரு வேண்டுகோள்...இன்னும் பல பேர் ஆங்கிலத்தை அப்படியே டைப் செய்து வெளியிடுகிறீர்கள்.. ஆக உங்களுக்கு தமிழ் மொழியை முக நூலில் மற்றும் இணையத்தில் கையாள தமிழ் மொழியறிவு தேவை படுகிறது.. இதோ உங்களுக்கான சரியான தெரிவு... நல்ல விஷயத்தை நாம் அனைவருக்கும் தெரியும் வண்ணம் ஏன்நம்ம தாய் மொழியான தமிழ் இல் பகிர்ந்து கொள்ள கூடாது.. நீங்கள் உங்களது post இல் இந்த http://www.google.co.in/transliterate/indic/tamil மற்றும் http://tamil.changathi.com/ ஆகிய url ஐ பயன்படுத்த கூடாது..நாங்கள் அனுபவிக்கும் இந்த தமிழின் இனிமையை ஏன் நீங்களும் முயற்சிக்க கூடாது....எனக்கு என்னமோ நீங்கள் முயற்சி செய்தால் இதை வெற்றி பெற செய்யலாம் என்று கருதுகிறேன்.....யோசியுங்கள் தோழர்களே...நம்ம தாய் மொழியை இனிதவறாது பயன் படுத்துவோம் . Type in Tamil - Google Transliteration....www.google.co.in நேரடியாக முகநூளி
சில நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் சமணர்களின் ஆதிக்கம் வேகமாக பரவிக் கொண்டடிருந்து. அப்போது சமணர்களின் போட்டியில் தில்லயம்பலமும் அவர்களின் வசமானது. சமணர்களால் கயிலாயநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சேதம் வந்து விடுமோ என்று எண்ணிய சிவ பக்தர்கள் கலங்கி நின்றனர். பாண்டிய நாட்டிலும் சரி, சோழ நாட்டிலும் சரி எங்கும் நடராஜர் விக்ரகத்தைப் பாதுகாக்க முடியாதே?. என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். நீண்ட யோசனக்குப் பின்பு, நடராஜர் சிலைய அங்கிருந்து எடுத்துக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள் எங்கேயாவது மறைத்து வைத்து விடுவோம், சமணர்கள் ஆதிக்கம் ஓய்ந்த பின்பு மீண்டும் எடுத்து வந்து ஆலயத்தில் வைத்து விடலாம் என முடிவெடுத்தனர். ஐந்து சிவபக்தர்கள் அந்த வேலயைச் செய்வது என தீர்மானித்து நல்ல நாளுக்காக காத்திருந்தனர். அமாவாசை முடிந்து வளர்பிறை ஆரம்பமாகும் காலம். நடராஜர் சிலயை கையில் எடுத்து மனம் போன போக்கில் தென் திசை நோக்கி நடக்கத் துவங்கினார்கள் அந்த ஐந்து பக்தர்களும் பகலெல்லாம் சமணர்கள் கண்ணில் பட்டு விடாமல் ஜாக்கிரதையாக தங்கிக் கொண்டு இரவு முழுவதும்
கருத்துகள்
கருத்துரையிடுக