உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் ..................


நெல்லை:
தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய மஹா ஜனங்களே ...........
உங்கள் தொகுதி எம் எல் ஏ விடம் நேரில் புகார் மனு  அளிக்க முடியவில்லையா...........? நீங்கள் அவரிடம் புகார் அளிக்க வேண்டுமா.... ? இதோ தமிழக அரசு அவர்களுக்கு வழங்கிய ஈ மெயில் முகவரி.........இதில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் ...

ஒட்டு போட்டப்போ பார்த்தது நம்ம எம்.எல்.ஏ வை  இனிமே அடுத்த தேர்தல்ல தான்  பார்க்கலாம் என வருத்தப்படத் தேவை இல்லை அப்படி நினப்பவர்களே, ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு கவலைப்படாதீர்கள்.அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஈ மெயில் ஐடி யில் இருக்கும் தகவல்கள் அணைத்தும் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஆகவே கவலைப்படாமல் புகார்மனுக்களை இமெயில் மூலம் அனுப்பி பதிவு செய்யுங்கள்.எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.கண்ணில் கண்டதையெல்லாம் புகாராக அனுப்பி அவர்கள் செய்ய நினைப்பதை தள்ளிப்போட வைத்து விடாதீர்கள். தொடங்கட்டும் உங்கள் சமுதாய பணிகள்.

234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே கொடுக்கபட்டுள்ளது,

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்