தைதிருநாள் வாழ்த்துக்கள் .........
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் ..
உழுதவன் கரங்களுக்கு கணையாழி அணிவிக்கும் தை திருநாளை வரவேற்ப்போம்
உணவு தரும் பூமி தாயை வணங்கி உன்னதமான இத்தினத்தை ..
தமிழனாகிய நாம் உணர்வோடு தை திருநாளை கொண்டாடி மகிழ்வோம் ....
அனைவருக்கும் எனது இனிய தமிழ் திருநாள் வாழ்த்துக்கள் ...
பணிவுடன் ....


இசக்கிராஜன் ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்