எங்கள் ஊருபேருந்து நிலையம் நுழையும்போதே .................... தென்றல்காற்று தாலாட்டும் ................ சாரல் மலை பொழியும் ........... புனித .....பூமி ................
இடுகைகள்
மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் .................. நெல்லை: தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய மஹா ஜனங்களே ........... உங்கள் தொகுதி எம் எல் ஏ விடம் நேரில் புகார் மனு அளிக்க முடியவில்லையா...........? நீங்கள் அவரிடம் புகார் அளிக்க வேண்டுமா.... ? இதோ தமிழக அரசு அவர்களுக்கு வழங்கிய ஈ மெயில் முகவரி.........இதில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் ... ஒட்டு போட்டப்போ பார்த்தது நம்ம எம்.எல்.ஏ வை இனிமே அடுத்த தேர்தல்ல தான் பார்க்கலாம் என வருத்தப்படத் தேவை இல்லை அப்படி நினப்பவர்களே, ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு கவலைப்படாதீர்கள்.அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஈ மெயில் ஐடி யில் இருக்கும் தகவல்கள் அணைத்தும் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஆகவே கவலைப்படாமல் புகார்மனுக்களை இமெயில் மூலம் அனுப்பி பதிவு செய்யுங்கள்.எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவ
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தென்காசி சுற்றுப்பகுதியில் மழை:அருவிகளில் தண்ணீர்வரத்து தென்காசி:தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்துதொடங்கியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வறுத்தெடுத்ததால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. துவக்க நாளான்று தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியில் நடமாட அஞ்சினர். அக்னி நட்சத்திரம் துவங்கிய மறுநாள் காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த போதிலும், மாலையில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதற்கிடையே தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தென்காசி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.மழையின் காரணமா