கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...


கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்....
 நண்பர்களே..அன்பு நண்பருக்கு ஒரு வேண்டுகோள்...இன்னும் பல பேர் ஆங்கிலத்தை அப்படியே டைப் செய்து வெளியிடுகிறீர்கள்..
ஆக உங்களுக்கு தமிழ் மொழியை முக நூலில் மற்றும் இணையத்தில் கையாள தமிழ் மொழியறிவு தேவை படுகிறது..
இதோ உங்களுக்கான சரியான தெரிவு...
நல்ல விஷயத்தை நாம் அனைவருக்கும் தெரியும் வண்ணம் ஏன்நம்ம தாய் மொழியான தமிழ் இல் பகிர்ந்து கொள்ள கூடாது.. நீங்கள் உங்களது post இல் இந்த http://www.google.co.in/transliterate/indic/tamil மற்றும் http://tamil.changathi.com/ ஆகிய url ஐ பயன்படுத்த கூடாது..நாங்கள் அனுபவிக்கும் இந்த தமிழின் இனிமையை ஏன் நீங்களும் முயற்சிக்க கூடாது....எனக்கு என்னமோ நீங்கள் முயற்சி செய்தால் இதை வெற்றி பெற செய்யலாம் என்று கருதுகிறேன்.....யோசியுங்கள் தோழர்களே...நம்ம தாய் மொழியை இனிதவறாது  பயன் படுத்துவோம் .
Type in Tamil - Google Transliteration....www.google.co.in

 நேரடியாக முகநூளில் நமது இனிய தமிழைப் பதிப்பதை விட, இது சற்று சிரமமான செயலே. முதலில் இகலப்பை Ekalappai
( www.tavultesoft.com/forums/category.php?ForumCategoryID=82) என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாநேரங்களிலும் கூட தட்டச்சு செய்ய முடிந்தது. தவிர முகநூளில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய முடிந்தது. ஆனால் இலவசமாக இருந்த அந்த மென்பொருள் கட்டணம் செலுத்தி தான் பெறமுடியுமென்ற சூழ்நிலை. மொழி மாற்றத்திற்கு உட்படுத்துவதில் (http://tamil.changathi.com/ ) ஐ விட (http://translate.google.co.in/?hl=en&tab=wT#en/ta/internet) டே சிறந்தது. ஆங்கிலத்தில் தெரிந்த ஒரு சொல்லுக்கு தமிழில் ஏறக்குறைய சரியான தமிழ் சொல்லையும் அறிந்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. மீக்க மகிழ்ச்சி தமிழில் எழுத ஊக்கப்படுத்தியமைக்கு. முகநூளிலும் நேரடியாக பதிக்கக் கூடிய, எழுதக் கூடிய தமிழுக்கான இலவச மென்பொருள் இருந்தால் எமக்கு செய்தி அனுப்புங்கள். மிக்க உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

Tamil - eKalappai Keyboard - Tavultesoft

www.tavultesoft.comகற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்....

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்