இந்தியன் சுதந்திர காற்றை சுவாசித்த தினம் ....
அடிமை விலங்கை உடைத்த உன்னத தினம் ..
பல ஆயிரம் உயிர்கள்.......
 இந்திய மண்ணுக்குள் விதையாகியதால்  ....
.நமக்கு கிடைத்த விடுதலை ...தினம் .....
குழந்தைகளுக்கு ஆரஞ்சு வில்லையும் .....சாக்கலேட்டும் ....கிடைக்கும்..தினமாக 
இதை நாம் மாற்றிவிட்டோம் .....
இனியாவது ...நாம் ...மாறுவோமா.......
இந்த இனிய தினத்தை போற்றி பாடு வோமா......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்