சாப விமோசனம் கெடைக்காத ஒரு நதி இது ....
ஆயிரமாயிரம் கேள்விகளோடு ..அப்பாவி மக்கள் ...





மனிதனுக்கு இதயம் போல் .....கடையநல்லூர் மக்களுக்கு நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பாப்பான் கால்வாய் தான் இது 
கருப்பா நதியின் தண்ணீர் வரும் முக்கிய கால்வாய் கழிவுகளால் நாசியை கூவமாய் கமழ செய்கிறது ..இதை மாற்றி தீர்வு காணுவது யார் .......?
ஆயிரமாயிரம் கேள்விகளோடு ..அப்பாவி மக்கள் .............................



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்