ஞாபகம் வருதே ... ஞாபகம் வருதே ...

 ஞாபகம் வருதே ... ஞாபகம் வருதே ...



கடந்த ஆண்டு இதே நாளில் எங்கள் பகுதியான தமிழக கேரளா எல்லை புளியரை பகுதியில் விவசாய பணிகள் செம்மையாய் தொடங்கியது ...ஆனால் இந்த வருடம் ...நினைக்கவே மனம் துடிக்கிறது ...பருவமழை ...பொய்த்து போனதால் பசுமையான பகுதி தரிசு நிலம் போல் காட்சி யளிக்கிறது ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்