கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை ...



கடையநல்லூர் யூனியன் பகுதியான இடைகால்,நைனரகரம்,உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஊரக வேலை திட்டத்தின் கீழ் சுமார் இருநுறு பேர் குளத்தை தூர் வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இவர்களுக்கு எழுபது ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறி கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்