இளம் பெண் எரித்து கொலை 





தென்காசி அருகே உள்ள கீலப்புளியூர் சிற்றாற்றிக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து டிஎஸ் பீ .பாண்டியராஜன் தலைமையில் போலீசார்வரைந்து சென்று உடலை கை பற்றி விசாரணை நடத்திவருகின்றனர் ..மேலும் இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்தில மாடு பாட்டில் கள் கிடந்ததையும் கை பற்றிஉள்ளனர் ,அப்பெண் அணிந்துள்ள தங்கநகைகள் ,கொலுசு ,போன்றவைகள் அப்படியே உள்ளது ,மேலும் குற்றலதிற்க்கு கூட்டிவந்து கற்பழித்து கொலை செய்துவிட்டு இங்குவந்து எரித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் .இச்சம்ம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்