முதலமைச்சரின் தனிப்பிரிவு இனையத்தளம்


முதலமைச்சரின் தனிப்பிரிவு இனையத்தளம் . இங்கு புகார் அல்லது பெட்டிஷனை அப்ளை பண்ண உங்களுக்கு தேவையானது மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதும். இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/register.php) சென்றால் நீங்கள் யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து பெட்டிஷன் கம்பிளெயின்ட் எழுதுவது மட்டுமில்லாமல் இதன் அக்னலாஜ்மென்ட் உடனே உங்கள் மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும் அது போக கைத்தொலைப்பேசிக்கு குறுந்தகவல் மூலமாகவும் வரும். ஒப்புக்கு சப்பான் என்று பெட்டிஷனை நினைக்க வேண்டாம் இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/login.php) உங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்ரு டிராக் செய்யவும் முடியும். அது போக இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகுறது.

கடிதம் மூலம் அனுப்ப வேண்டியவர்கள் இந்த முகவரிக்கு எழுதலாம்....(Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்