பெண்களின் கரங்களை அழகுபடுத்தும் மெகந்தி தயாரிப்பு தீவிரம்


கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்பதைப்போல .....பெண்களின் ...மென்மையான உள்ளங்கைகளை ..அழகுபடுத்தும்  மருதாணி மெஹந்தியை அனைவரும் விரும்பி வாங்கி திருவிழா ,திருமணம் ,என அணைத்து இனிய தினம்களிலும் தங்கள் அழகை மேம்படுத்துவது வழக்கம் , கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த மெகந்தி தயாரிப்பு வட மாநிலம்களில் மட்டுமே இருந்து வந்த நிலை மாறி தற்போது கேரளா மாநிலத்திலும் பரவி வருகிறது ..கண்ணூர் மாவட்டம் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இத்தொழில் பல குடும்பம்களில் வருவாய் தரும் தொழிலாக மாறிவருகிறது ..ஒருகுடும்பத்தில் இத்தொழிலில் பெண்களே அதிகமாக ஈடு பட்டு வருகிறார்கள் ..தினமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் மெகந்திகளை




இவர்கள் சுயமாகவே தயாரித்து விடுகின்றனர் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்