குற்றாலத்தில் சாரல் விழா தொடக்கம் 



குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் சரல்விலா நடப்பது வழக்கம் .இந்த ஆண்டு சாரல் விழா இன்று தொடங்கியது அமைச்சர் செந்தூர் பாண்டியன் ,சரத் குமார் ,ஆகியோர் தொடக்கி வைத்தனர் .இவ்விழாவில் சட்றமன்ற உறுப்பினர்கள் நாராயணன்,முத்துசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்