இதையும் விட்டு வைக்கவில்லை ....

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பொய்த்து போய்விட்டது ...
இன்னும் வயல் களில் வெவசாய பணிகள் தொடங்க படவில்லை ...
இருந்தும் ..தமிழகத்திலிருந்து ...தினம்..... தினம் ...வைக்கோல் ...மட்டும் ..லாரி ..லாரி யாக 
கேரளாவுக்கு கடத்த படுவது ..தொடர்கிறது .......
தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்குமா ...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்