இந்த கொடூர நிலை யாருக்கும் வரக்கூடாது ..


நாங்குநேரியில்...போலீசாரால்...சுட்டு கொல்லப்பட்ட....வானமாமலை யின் மனைவி 
பச்சிளம்  குழந்தைகளை...மடியில்  கிடத்தி ....
துடிக்கும் அபலைக்கு தாயுள்ளத்தோடு ....அரசு ...உதவி  வழங்கி 
அரசு பணியும் வழங்கயுள்ளது ... கொலைக்கு காரணமான வர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்பது  அனைவரின் விருப்பம் ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...