சுவையான உணவு உண்ணும் மகனே ...
இங்கோ தாய் ஒருத்தி தள்ளாடி பெளட் பாரத்தில்
எதுவும் கெடைக்காமல்
 மரணத்தை நோக்கி இருக்கேன்  என்பதை ....
மறந்து வீடாதே....பணம் வரும்  மனைவி வழி சொந்தம் வரும் உறவுகள் அனைத்தும் ஓடிவரும்  

ஆனால்  நாளை  நீ விழும் போது தாயை தவிர யாரும் வரமாட்டார்கள் ...



புகை படம் கண்ணன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்