அழியும் உலகம் .....

உழவுக்கும் ...தொழிலுக்கும் ...வந்தனை ..செய்வோம் ...ஏர் உழவனின்  கரங்களுக்கு கணையாழி அணிவிப்போம் ...அழிந்து வரும் விவசாய நிலங்களை பாது காப்போம் ...மாடுகள் கேரளாவுக்கு அடி மாடாய் போவதை தடுப்போம் ...
 தமிழக- கேரள எல்லை புளியரை யில் எடுத்த புகை படம்......





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்