இன்று தமிழகத்தில் பல செய்தி சேனல் கள் வந்து விட்டன அதில் தற்போது புதிய தலைமுறை க்கும்  ஜி டிவி க்கும்தான் செய்திகளில் அதிகளவு பார்வை யாளர்கள் பெருகி வருகின்றனர் ..பல செய்திகள் புதிய தலை முறையில் மிஸ்ஸிங் ஆனால் ஜி டிவியில் அனைத்தும் வந்து விடுகிறது ....செய்திகளும் நடு நிலையோடு உள்ளது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்