மூணாறு இயற்க்கை  நமக்கு அளித்த கொடை

எங்கும் பணி படர்ந்த பசுமை ......
தேகத்தை  குளிரவைக்கும் ......ஜில் ..ஜில் ...தென்றல் ...காற்று
மனதை மயக்கும் இனிய நிகழ்வு ...
வீடு கட்ட ப்ளாட் போடும் மனிதர்களே ..
நாளை நம் சந்ததி .....வறண்ட  பூமியில் 
வாழும் நிலையை உருவாக்கி வீடதிர்கள்...
நமக்கு பணம் தேவை என்பதால் 
விளை நிலங்களை அழிக்கதிர்கள் 
வெவசாயம்  அழிந்து விட்டால் 
உணவு என்பது வரலாறு போல் ஆகி விடும்  
இயற்கையை காப்போம்  மழைபெறுவோம் 
நாளைய உலகம் வளமாய் வாழ வழி வகுப்போம் 









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...