குடி நீர் கஷ்டம் இனி இல்லை ...

செங்கோட்டை உள்பட நாற்பத்தி ஏழு கிராமங்கள் தாமிர பரணி குடி நீர் திட்டம் மூலம் பயன் பெற்று வந்தன.....மின் சார தடை காரணமாக போதிய அளவு குடி நீர் கிடைகாத நிலை இருந்து வந்தது ....இதனை போக்கும் வண்ணம் அமைச்சர் செந்தூர் பாண்டியன் முயற்சி மேற்கொண்டு தமிழக முதல் வர் ஜெயா லலிதா கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து ரூபாய் எழுபது லச்சம் செலவில் குடியிருப்பு பம்பிங் ஸ்டேஷன் வளாகத்தில் பூஸ்டர் அமைக்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார் .அந்த உத்தரவு நகலை அமைச்சர் செந்தூர் பாண்டியன் .செங்கோட்டை நகர்ச்சி தலைவர் மோகன கிருஷ்ணனிடம் வழங்கினர் .அப்போது துணை தலைவர் கணேசன் ,நகர செயலாளர் தங்க வேல் .உள்பட பலர் கலந்து கொண்டனர் .இது குறித்து நகராச்சி தலைவர் மோகன கிருஷ்ணன் கூறும் போது  நாற்பத்தி ஏழு கிராமங்களிலும்  தண்ணீர் கஷ்டம் இனி இல்லாத நிலை யை அணைத்து கிராமங்களிலும் இருக்கும் என்றார் .
தமிழக முதல்வர் அவர்களுக்கும் ,நமது அமைச்சர் அவர்களுக்கும் ....மனமார்ந்த ..நன்றியை யும்  நகராட்சி மக்கள் சார்பில் தெரிவித்தார் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்