கிராமிய கலைகளில் இன்னும் உயிரோடு உலா வருவது நம்ம கரகாட்ட கலை மட்டும் தான்..
கிராமங்களில் மட்டுமின்றி நகர ங்களிலும் ....இளசு முதல் கிழடுகள் வரை ...ஏக்கதோடு ....ரசிக்கும் ..இனிய கலை கரகாட்டம் ..
மனசை மயக்கும் ஆட்டம் 
...

 கொட்டு காரன் தாளத்திற்கு ஏற்றவாறு ஆட்டம் 

முன் அழகாய் ....மட்டுமல்ல ...
பின்னழகையும் ....ரசிச்சிக்கோ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்