மேற்குதொடர்ச்சி மலைபகுதியில்  கடையநல்லூர் வன பகுதியை ஒட்டியுள்ள வெவசாய  நிலங்களை  காட்டு யானைகள் சேத படுத்தி வருகிறது ........தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால்  உணவு  கெடைக்காமல்  காட்டுக்குள் வசிக்கும் மிருகங்கள்  ஊருக்குள் படை எடுக்க துவங்கி விட்டது .  -வனத்துறை  தகவல் ..ஊருக்குள் படை எடுக்கும் யானை களை வனத்துறையினர்  வெடி வைத்து விரட்டி வருகிறார்கள் ....






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்