நாங்களும் மனிதர்கள்தான் .....

நாங்க ...குடும்பத்தால் ....அனைத்தையும் ......இழந்து ...வந்தவர்கள் ...
இந்த சமூகத்திற்கு  பணத்தின் மீது அதிக பற்று  
அதனால் தான் என்னை போல்  ஏராள மானவர்கள் ..உங்கள் முன் 
பிச்சை காரர்களை போல் உலா வருகிறார்கள் ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்