எனது நகரம் வரலாறு படைத்த நகரம் 
மாவீரன் வீர வாஞ்சி நாதன்  பெறந்த புண்ணிய பூமி 
கல்வியாளர் கள் நிறைந்த நகரம் 
கணித மேதை டாக்டர் எஸ் எஸ் பிள்ளை ,
சட்ட நாத கரையாளர் ...
கிட்டப்பா.....
அமைச்சர்  செந்தூர் பாண்டியன் என 
பல முக்கிய பிரமுகர் கள் பிறந்த நகரம் ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது..............